மேத்திவ் டேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 5:
| birth_date = {{Birth date and age|1978|5|8}}
| birth_place = [[சால்ட் லேக் நகரம்]], [[யூட்டா]], [[அமெரிக்கா]]
| occupation = [[நடிகர்]]
| years_active = 2000–அறிமுகம்
}}
வரிசை 11:
'''மேத்திவ் டேவிஸ்''' (Matthew Davis, பிறப்பு: மே 8, 1978) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்]] மற்றும் விளம்பர நடிகர். இவர் [[தி வாம்பயர் டைரீஸ்]] என்ற தொலைக்காட்சித் தொடரில் [[தி வாம்பயர் டைரீஸ்|அலெரிக் சல்ட்ஜ்மன்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற [[நடிகர்]] ஆனார். இவர் திகேர்லான்ட், ஹைட்ஸ், மேன்டோர் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
டேவிஸ் 8, மே, 1978 ஆம் ஆண்டு [[சால்ட் லேக் நகரம்]], [[யூட்டா]], [[அமெரிக்கா]]வில் பிறந்தார். இவர் வூட்ஸ் க்ராஸ் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார்.
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|205127}}
 
"https://ta.wikipedia.org/wiki/மேத்திவ்_டேவிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது