மாவேலிக்கரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
'''மாவேலிக்கரா''' இந்திய மாநிலமான கேரளாவில் [[ஆலப்புழா]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் [[அச்சன்கோவில்]] ஆற்றங்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] (NH 47) அருகில் இருக்கிறது. 2001ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440. மாவேலிக்கரை கேரளத்தின் நகராட்சிகளில் ஒன்று.
 
== குறிப்பிடத்தக்கவர்கள் ==
*[[கே. ஸ்ரீதரன் பிள்ளை]], பிரபல ஓவியர்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/மாவேலிக்கரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது