காயம்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 31:
'''காயம்குளம்''' இந்திய மாநிலமான [[கேரளா]]வில் [[ஆலப்புழா]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் கேரளாவில் காயல் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் மிக பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான [[தேசிய அனல் மின் நிறுவனம்]] காயம்குளத்தில் அமைந்துள்ளது. காயம்குளம் ஒரு நகராட்சி ஆகும். கிருஷ்ணபுரம் மாளிகை இவ்வூருக்கு அருகில் உள்ளது. இது பண்டைக்காலத்தில் காயங்குளத்தினை ஆண்ட காயங்குளம் மன்னர்களுடையதாகும்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{ஆலப்புழை மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/காயம்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது