"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தமிழ்க்குரிசில் பயனரால் எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட், [[எலம்குளம் மனக்கல் சங்...)
{{Infobox Indian politician
| name = ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட்
| name at the time of birth =
| image =E. M. S. Namboodiripad.jpg
| caption = [[கோட்டயம்|கோட்டயத்தில்]] ஓர் தேர்தல் கூட்டத்தில் ஈ.எம்.எஸ்.
| birth_date ={{birth date|1909|6|13|mf=y}}
| birth_place =[[பெரிந்தல்மன்னா]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]
| constituency =
| party =[[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]]
| spouse = ஆர்யா அந்தர்ஜனம்
| religion =
| children =2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
|date= அக்டோபர் 30|
தற்போதைய [[மலப்புரம் மாவட்டம்|மலப்புரம் மாவட்டத்தைச்]] சேர்ந்த [[பெரிந்தல்மன்னா]] வட்டத்தில் உள்ள எலம்குளம் என்ற கிராமத்தில் சூன் 13, 1909ஆம் நாள் பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார். தமது இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாட் இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான வள்ளுவநாடு யோகச்சேம சபையின் நிர்வாகத்தில் பங்குபெற்றார்.அவரது கல்லூரி நாட்களில் [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கம்]] ஆகியவற்றுடன் இணைந்திருந்தார்.
 
அவர் ஓர் எழுத்தாளர் மற்றும் பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.<ref name="Namboodiripad's writings" /><ref>[[ராமசந்திர குகா]], ''[[இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு]]'', p 294</ref>
 
== சோசலிசம் ==
1934ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியினுள் ஓர் அங்கமாக சோசலிசக் காங்கிரசு கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார். இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டசபைக்கும் (1939) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தமது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக இருந்த அவர் ஏழைத் தொழிலாளர்களின் நலன் குறித்து உந்தப்பட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர். அதற்காகச் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது. 1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது சீனாவின் காரணங்களை எடுத்துரைத்த சிலரில் ஒருவர்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவு பட்டபோது, [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியப் பிரிவுடன்]] இணைந்தார். அதன் மத்தியகுழு மற்றும் பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்த அவர் 1977ஆம் ஆண்டு முதல் 1992 வரை அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தார். அவரது மறைவு வரை கட்சியின் பொலிட்பீரோ அங்கத்தினராக இருந்தார்.
 
== மாநில அரசு அமைப்பு ==
 
== இறப்பு ==
ஈ.எம்.எஸ் மார்ச் 19,1998 அன்று இறந்தார்.அவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.
== படைப்புகள் ==
ஈ.எம்.எஸ்ஸின் இரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
# வேதங்களின் நாடு
|years=1957–1959}}
{{s-aft|after=[[பட்டம் தாணுப்பிள்ளை]]}}
|-
{{s-bef|before=[[ஆர். சங்கர்]]}}
{{s-ttl|title=[[கேரள முதலமைச்சர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1693677" இருந்து மீள்விக்கப்பட்டது