பெரிந்தல்மண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் பெரிந்தல்மண்ணா, பெரிந்தல்மண்ணை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...
No edit summary
வரிசை 26:
ஞானப்பனா என்ற இலக்கிய படைப்பினை அளித்த கவிஞர் பூந்தானம் அவர்களுடைய வீடு,பூந்தானம் இல்லம், பெரிந்தல்மன்னாவிற்கு அருகாமையில் உள்ளது. [[எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்|ஈ. எம்.எஸ். நம்பூதிரிப்பாட்டின்]] பிறப்பிடமான எலம்குளம் பெரிந்தல்மன்னாவிற்கு வெகு அருகில் உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
2001 இந்தியக் கணக்கெடுப்பின்படி பெரிந்தல்மன்னாவின் மக்கள் தொகை 44,613. ஆண்கள் 48% மற்றும் பெண்கள் 52%. படித்தவர் விழுக்காடு 81%, நாட்டின் சராசரியான 59.5%வை விடக் கூடுதலாகும: ஆண் படிப்பறிவு 83%, பெண்கள் படிப்பறிவு 79%. ஆறு அகவைக்கும் குறைவானவர் விழுக்காடு 14% ஆகும்.
 
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரிந்தல்மண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது