அடா யோனத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
| work_institution = [[வீஸ்மேன் அறிவியல் கழகம்]]
| alma_mater = [[எபிரேய பல்கலைக்கழகம், ஜெரூசலெம்]], [[வீஸ்மேன் அறிவியல் கழகம்]]
| doctoral_advisor =
| known_for = குளிர்நிலை உயிரிபடிகவியல்
| prizes = [[வேதியியல் உல்ஃப் பரிசு]] (2006)<br /> [[பெண் அறிவியலாளர்களுக்கான லோரியல் - யுனெஸ்கோ பரிசு]] (2008)<br /> [[:பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்|வேதியியலுக்கான நோபல் பரிசு]] (2009).<br />
| footnotes =
}}
'''அடா யோனத்''' (''Ada Yonath'', [[எபிரேயம்]]: עדה יונת; பிறப்பு: [[ஜூன் 22|22 சூன்]], [[1939]]) [[இசுரேல்|இசுரேலிய]] [[படிகவுருவியல்|படிகவியலாளர்]]. அனைத்து [[உயிரணு]]க்களிலும் உள்ள [[ரைபோ கரு அமிலம்]] மற்றும் [[புரதம்|புரதங்களின்]] சிக்கலான அமைப்பான "[[ரைபோசோம்]]" (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர். [[வீஸ்மேன் அறிவியல் கழகம்|வீஸ்மேன் அறிவியல் கழகத்தின்]] ஹெலன் மற்றும் மில்டன் ஏ.கிம்மேல்மேன் உயிரியல் மூலக்கூற்று கட்டமைப்பு மற்றும் உருவாக்கல் மையத்தின் நடப்பு இயக்குனராக உள்ளார். "ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" இவருக்கும் [[தாமஸ் ஸ்டைட்ஸ்]], மற்றும் [[வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்]] ஆகியோருக்கும் [[2009]]ஆம் ஆண்டுக்கான [[:பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்|வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றிருக்கும் ஒன்பது இசுரேலியர்களில் இவரே முதல் பெண்மணி என்பதும் <ref name="JPost1019">[http://fr.jpost.com/servlet/Satellite?cid=1254861887112&pagename=JPost/JPArticle/ShowFull Nobel Prize Winner 'Happy, Shocked'], யெருசலேம் போஸ்ட்]</ref> இதற்கு முந்தைய 45 ஆண்டுகளில் வேதியியலில் நோபல்பரிசு பெற்ற முதல் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
{{2009 நோபல் பரிசு வென்றவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அடா_யோனத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது