ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
<ref>http://www.pensionersportal.gov.in/ClassOfPen.asp</ref>
 
ஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர்/ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும்.<refhttp://www.tn.gov.in/karuvoolam/pension.htm</ref> <ref>http://www.pensionersportal.gov.in/PensionCalculators/Calculator.asp Pension Calculators</ref>ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையாக இருப்பினும் அல்லது நீதிமன்றத்தால் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருப்பின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.
 
== புதிய ஓய்வூதியத் திட்டம் ==
இந்திய நடுவண் அரசில் 01-01-2004 முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர) மற்றும் தமிழ்நாடு அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு [[பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்|பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி]] ஓய்வூதியம் வழங்கப்படும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tn.gov.in/dop/p2.htm, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்]
* [http://www.pensionersportal.gov.in/ இந்திய நடுவண் அரசின் ஓய்வூதிய விதிகள்]
* [http://www.pensionersportal.gov.in/guidelines.asp Guidelines for Pensioners]
* [http://www.pensionersportal.gov.in/PensionCalculators/Calculator.asp Pension Calculators]
* [http://www.pensionersportal.gov.in/PensionCalculators/RevisedPensionCalculator/RevisedPensionCalculator.asp Revised Pension Calculator for pre-2006 Pensioners - Sixth CPC]
 
[[பகுப்பு:ஓய்வூதியம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது