நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Raghava pillai.jpg|right|thumb|225px|நாச்சியார்கோயில் என்.பி.இராகவப்பிள்ளை]]
 
'''நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை''' (1910-19641910–1964) ஒரு புகழ்பெற்ற தமிழ்நாட்டு [[தவில்]] கலைஞர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
'''நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை''' (1910-1964) ஒரு புகழ்பெற்ற தமிழ்நாட்டு [[தவில்]] கலைஞர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இராகவப்பிள்ளை [[தஞ்சை மாவட்டம்]], [[கும்பகோணம்]] அருகில் உள்ள சிற்றூரான[[நாச்சியார்கோவில்|நாச்சியார்கோவிலில்]] பாரம்பரிய [[இசைவேளாளர்]] குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியர் பக்கிரியாப் பிள்ளை, கண்ணம்பாள் ஆகியோருக்கு மகனாக நவம்பர் 8, 1910ல் பிறந்தார். இவரது சகோதரர்கள் நடன ஆசிரியர் [[இராமச்சந்திரம் பிள்ளை]] மற்றும் இசைக்கலைஞர்கள் ரெங்கசாமி பிள்ளை, நடராஜப் பிள்ளை ஆகியோர். இவருக்கு காமு, அம்மணி, வஞ்சுவள்ளி என்ற சகோதரிகளும் உண்டு.
 
இராகவப்பிள்ளை குழந்தையாக இருக்கும்போது அவரது தொட்டிலை சுற்றி ஒரு நல்லபாம்பு இருப்பதை பார்த்த அவரது தாயார் அலறிக் கூச்சலிட தெருவில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அருகில் செல்ல அஞ்சி பெருமாள் திருநாமங்களைச் சொல்லி வேண்டி நின்றனர். பாம்பு மேல் கூரை வழியாக வெளியேறியது. இதனால் இவருக்கு [[இராகவன்]] என்று பெயர் சூட்டினர். பக்கிரியாப் பிள்ளை தன் மகனுக்கு இயற்கையிலேயே நல்ல கலை ஞானம் இருப்பதை அறிந்து அவருக்கு [[மிருதங்கம்]] பயில ஏற்பாடு செய்தார். ஆனால் இராகவப்பிள்ளைக்கு [[தவில்]] தான் அதிக விருப்பமாக இருந்தது. எனவே அவர் [[திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளை]]யிடம் இரண்டு ஆண்டுகளும், பின்பு [[நீடாமங்களம் என். டி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யிடம் [[குருகுலம்|குருகுல]] வாசமாக பதினோரு ஆண்டுகளும் தவில் பயின்றார். அவரது திறமையும், பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன் மகள் ஜெயலட்சுமியை மே 7, 1935ல் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
 
இராகவப்பிள்ளைக்கு கமலா, கோமதி, வேம்பு, பிரேமா, சித்திரா என்ற ஐந்து பெண்களும், வாசுதேவன் என்ற ஓரே மகனும் இருக்கிறார்கள். இவர் இரத்த அழுத்த நோயால் ஏப்ரல் 10, 1964 இயற்கை எய்தினார்.
 
== கலை வாழ்க்கை ==
 
=== உடன் வாசித்த நாதசுரக் கலைஞர்கள் ===
 
* [[கீரனூர் சகோதரர்கள்]]
வரி 36 ⟶ 35:
* [[காருக்குறிச்சி பி.அருணாசலம்.]]
 
=== பயிற்றுவித்த மாணவர்கள் ===
 
* [[வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை]]
வரி 48 ⟶ 47:
* [[தஞ்சாவூர் டி. ஆர். கோவிந்தராஜன்]]
 
=== பெற்ற பட்டங்கள் ===
 
*இலங்கை வல்வெட்டித்துறையில் அகில இந்திய தவில் சக்கரவர்த்தி
வரி 54 ⟶ 53:
*04-04-1949-ல் நாதலாயபிரம்மதவில் அரசு
 
=== சிறப்புகள் ===
 
# [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை|திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை]] இவரது தேதி கிடைக்கவில்லை என்றால் தன் நிகழ்சியை ஒத்திவைப்பார்
# [[திராவிட முன்னேற்றக் கழகம்]] [[அண்ணாத்துரை]]க்கு தந்த வரவேற்பு நிகழ்ச்சில் [[திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை]] நாதசுரமும் இராகவப்பிள்ளை தவிலும் வாசித்தனர். மேடை ஏறிய அண்ணா, ”மிக அருமையான நாதசுரத், தவில் நிகழ்ச்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டீர்கள், நான் கேட்டு ரசிப்பதற்க்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்
# [[சிவாஜி கணேசன்]] திருமணத்தில் [[காரக்குறிச்சி பி. அருணாசலம்.]] நாதசுரமும் இராகவப்பிள்ளை [[நீடாமங்கலம் சண்முகவடிவேல்]], [[கும்பகோணம் தங்கவேல்பிள்ளை]], [[யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி]], [[ வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை]] ஆகியோர் நாதசுரமும் வாசித்தார்கள். தனி ஆவர்த்தனம் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டது. ரசிகர்கள் இராகவப்பிள்ளையை மீண்டும் வாசிக்கச்சொல் ”ஓன்ஸமோர் ஓன்ஸமோர்” என்றனர். பிள்ளை 3/4 மணிநேரம் வாசித்தார். சிவாஜி கணேசன் ரூபாய் நோட்டுகளை கூடையில் எடுத்து வந்து இராகவப்பிள்ளைக்கு கனகாபிஷேகம் செய்தார்.
# இவரது தவில் வாசிப்பு பற்றி [[சுதேசமித்திரன்]] நாளிதழ் இவர் நாதசுரத்திற்க்கு லாகவமாக வாசிப்பதால் இவர் தன் பெயரை ”ஸ்ரீஇலாகவப் பிள்ளை” என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று பாராட்டி செய்தி வெளியிட்டது.
# [[ஜி. கே. மூப்பனார்]] வார இதழ் ஓன்றில் ”நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது என் தந்தையார் எங்கள் ஊர் கோவிலில் சாமி புறப்பாடு நடத்துவார்கள், அதற்கு திருவீழிமிழழ சுப்பரமணியபிள்ளையும், [[நடராஜசுந்தரம் பிள்ளை]] யும் நாதசுரம் வாசிக்க [[நீடாமங்களம் என். டி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை]], நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளையும் தவில் வாசிப்பார்கள் நான் இவர்கள் வாசிப்பதைக் கேட்டுக்கொண்டு எல்லா வீதிகளிலும் நடந்தே வருவேன், அது முதல் எனக்கு கர்நாடக சங்ககீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார்.
 
== நூற்றாண்டு விழா ==
 
இராகவப்பிள்ளையின் [[நூற்றாண்டு விழா]] நவம்பர் 11, 2011 அன்று [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவர கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் [[மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன்]], [[நித்யஸ்ரீ மகாதேவன்]] ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் [[கோ.சி.மணி]] நூற்றாண்டு விழா மலரை வெளியிட [[ஜி. ரெங்கசாமி மூப்பனார்]] பெற்றுக்கொன்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டுவிழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.