2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 11:
Closing ceremony = 3 ஆகத்து|
Queen's Baton = |
Stadium = ஹாம்ப்டன் பூங்கா (தடகள விளையாட்டுக்கள் மற்றும் இறுதிவிழா)<br />செல்டிக் பூங்கா (துவக்க விழா)|
Motto = ''மக்கள், இடம், பேரவா''<br /> (People, Place, Passion)|
Website = [http://www.glasgow2014.com/ www.glasgow2014.com]
}}
''''2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்''' ('''20th Commonwealth Games in 2014''')[[இசுக்காட்லாந்து|இசுகாட்லாந்தின்]] மிகப்பெரும் நகரமான [[கிளாஸ்கோ]]வில் சூலை 24 முதல் ஆகத்து 3, 2014 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளன. முன்னதாக 1970இலும் 1986இலும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை [[எடின்பரோ]] நகரில் நடந்துள்ள போதிலும் இதுவே [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] நடைபெறவுள்ள மிகப்பெரும் [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும். இருப்பினும் [[இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்|1997 இறகுப்பந்தாட்ட உலகப்போட்டிகள்]] உள்ளிட்டு, 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற உள்ள 17 விளையாட்டுக்களிலும் கடந்த பத்தாண்டுகளில் கிளாசுக்கோவும் இசுக்காட்லாந்தும் உலக, பொதுநலவாய, ஐரோப்பிய அல்லது பிரித்ததானிய அளவில் போட்டிகளை நடத்தியுள்ளன.<ref>[http://www.thecgf.com/media/games/2014/G2014_CCF_Vol1-3.pdf Candidate City File: Glasgow's credentials (page 121)]</ref>
வரிசை 19:
[[இலங்கை]]த் தலைநகர் [[கொழும்பு]]வில் நவம்பர் 9, 2007இல் கூடிய [[பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு]] வெற்றிபெற்ற நகர் பெயரை அறிவித்தது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
* [http://dontbackthebid.blogspot.com/ Don't Back the Bid Blog]
* [http://gamesmonitor2014.wordpress.com/ Glasgow Games Monitor Website]
வரிசை 29:
{{sequence|
prev=[[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்|புது தில்லி]]|
list= ''[[பொதுநலவாய விளையாட்டுக்கள்]]''<br />'''நிகழ்நகரம்'''<br />XX பொதுநலவாய விளையாட்டுக்கள்|
next=[[2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்|அறிவிக்கப்படும் 2018]]|
}}
"https://ta.wikipedia.org/wiki/2014_பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது