காயங்குளம் சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 1:
காயம்குளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது [[கேரளம்| கேரளத்தில்]] [[ஆலப்புழா மாவட்டம்| ஆலப்புழை மாவட்டத்தில்]] உள்ள சில ஊர்களைக் கொண்டது. காயங்குளம் நகராட்சி, கார்த்திகப்பள்ளி வட்டத்தில் உள்ள [[தேவிகுளங்கரை ஊராட்சி| தேவிகுளங்கரை]], [[கண்டல்லூர் ஊராட்சி| கண்டல்லூர்]], [[கிருஷ்ணபுரம் ஊராட்சி| கிருஷ்ணபுரம்]], [[பத்தியூர் ஊராட்சி| பத்தியூர்]] ஆகிய ஊர்களும், மாவேலிக்கரை வட்டத்தில் உள்ள [[பரணிக்காவு ஊராட்சி| பரணிக்காவு]], [[செட்டிகுளங்கரை ஊராட்சி| செட்டிகுளங்கரை]] ஆகிய ஊர்களையும் கொண்டது. <ref>[http://www.ceo.kerala.gov.in/alappuzha.html District/Constituencies- Alappuzha District]</ref>.
 
== சான்றுகள் ==
<references />
 
== இணைப்புகள் ==
 
{{ஆலப்புழை மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/காயங்குளம்_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது