யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Japó is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சிNo edit summary
வரிசை 2:
{{யப்பான்}}
'''ஜப்பான்''' (யப்பான்) [[ஆசியா|ஆசியக் கண்டத்தில்]] உள்ள பல [[தீவு]]களாலான நாடாகும். இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] மேற்குப் பகுதியில் உள்ளது. இது [[சூரியன்]] உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. [[டோக்கியோ]] இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. [[ஹொக்கைடோ]], [[ஹொன்ஷூ]], [[ஷிகொக்கு]], [[கியூஷூ]] ஆகியன ஜப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தர்கப்புகென்ட்ர்ரெதற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
== நாட்டுப் பெயர் ==
[[ஜப்பானிய மொழி|யப்பானிய மொழியில்]] ஜப்பான் நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக [[சீனா]]வுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. [[கிபி 7வது நூற்றாண்டு|கி. பி. 645ஆம்]] ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது