அடர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கவழி நெறிப்படுத்தல் வெள்ளி (AWB)
சிறு விரிவாக்கம், திருத்தங்கள், சொல் மாற்றங்கள்
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு பதார்த்தத்தின்பொருளின் '''அடர்த்தி''' என்பது அப் பதார்த்தத்தின்அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அலகின்அளவில்) எவ்வளவு நிறை அல்லது [[திணிவு]] கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள [[தங்கம்]] 19.32 கிராம் ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட [[வெள்ளி (மாழை)|வெள்ளி]] 10.49 கிராம்தான் உள்ளது. எனவெ தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
:<math>\rho = \frac {m}{V}</math>
[[SI அலகுகள்]]:
:ρ (ரோ அல்லது றோ) பதார்த்தத்தின்பொருளின் ''அடர்த்தி'' - அலகுகள் ''kg&middot;m<sup>-3</sup>''
:''m'' பதார்த்தத்தின்பொருளின் நிறை அல்லது திணிவு - அல்குஅலகு ''[[கிலோகிராம்|kg]]''
:''V'' பதார்த்தத்தின்பொருளின் கனவளவுபரும அளவு (கன அளவு) ''[[கன மீட்டர்|m<sup>3</sup>]]''
 
திணிவு [[கிராம்]] அலகிலும், கன அளவு [[கன சதமசெண்டி மீட்டர்]] (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு -> கிராம்/(கன சதமசெண்டி மீட்டர்) அல்லது கிராம்/சதம(செண்டி மீட்டர்) <sup>3</sup> அலகில் இருக்கும். சுருக்கமாக கி/சமீசெமீ<sup>3</sup> என எழுதுவது வழக்கம்.
 
பல்வேறு பதர்த்தங்களின் அடர்த்திகள்:
<table>
<tr><td>'''பதார்த்தம்பொருள்'''</td><td>'''அடர்த்தி கிகி/மீ<sup>3</sup>'''</td></tr>
<tr><td>[[இரிடியம்]]</td><td>22650</td></tr>
<tr><td>[[ஒஸ்மியம்]]</td><td>22610</td></tr>
"https://ta.wikipedia.org/wiki/அடர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது