|பின் குறிப்புகள் =
}}
'''இடுக்கி மாவட்டம்''' கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் [[பைனாவு]] இதன்நகரத்தில் தலைநகரம்உள்ளது. இடுக்கி மாவட்டமே [[கேரளம்|கேரளத்தின்]] இரண்டாவது பெரிய மாவட்டம். இது கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். தேவிகுளம், பெருமேடு(பீர்மேடு) வட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.
== சுற்றுலா ==
==மேற்கோள்கள்==
<references />
{{இடுக்கி மாவட்டம்}}
{{kerala}}
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]