அறிவுசார் சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம் |
சி added one para and ref tag |
||
வரிசை 3:
== உழைப்பு அல்லது படைப்பு உரிமை ==
அறிவுசார் சொத்துரிமை பொருள்சார் சொத்துரிமையின் நீடிப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவர் தனது உழைப்பைச் செலுத்தி எவ்வாறு பெளதீக பொருட்களை உருவாக்குகிறாரோ, அல்லது சேமிக்கிறாரோ அதே போல ஒருவரின் உழைப்பின் ஊடாகவே அறிவுசார் படைப்பு உருவாக்கப்படலாம். எப்படிச் சொத்துரிமை பாதுகாக்கப்படுகிறதோ அப்படியே அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒருசாரார் வாதம்.
===புவிசார் குறியீடு===
புவிசார் குறியீடுகளும் இந்த சொத்துரிமையின் கீழ் வருவன. இந்தியாவில் மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருப்பதி லட்டு..போன்றவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.<ref>[http://www.chennaimath.org/download/youthCamplec2014/Porupulla_Elainjan_Eppadi_Irukka_Vendum-Needhiarasi_PrabhaSriDevan.mp3 நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் உரை (அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்பாயத்தின் முன்னாள் தலைவர் (1:50 நிமிடத்திலிருந்து சிலநிமிடத்துளிகள்))]</ref>
== நோக்கங்கள் ==
|