உதுமா சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:08, 17 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

உதுமா சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட காசர்கோடு நகராட்சி, செம்மநாடு, தேலம்பாடி, பேடடுக்கை, முளியார், குற்றிக்கோல் ஆகிய ஊராட்சிகளும், ஹோஸ்துர்க் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரை, புல்லூர்-பெரிய, உதுமா ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2]. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த கே. குஞ்ஞிராமன் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். [3].

முன்னிறுத்திய வேட்பாளர்கள்

தேர்தல்கள்

தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2006 [13] 173879 124485 கே. வி. குஞ்ஞிராமன்-இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 69221 பி. கங்காதரன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 41927 பி. ரவீந்திரன் நாயர் பி.ஜே.பி.
2011 [14] 173441 128626 கே. குஞ்ஞிராமன் சி.பி.ஐ(எம்) 61646 சி. கே. ஸ்ரீதரன் -இந்திய தேசிய காங்கிரசு 50266 சுனிதா பிரசாந்த் - பி. ஜே. பி

இதையும் காண்க

சான்றுகள்

  1. http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm
  2. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
  3. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3
  4. http://www.niyamasabha.org/codes/members/kunhiramankv.pdf
  5. http://www.niyamasabha.org/codes/mem111.htm
  6. http://www.niyamasabha.org/codes/mem110.htm
  7. http://www.niyamasabha.org/codes/mem19.htm
  8. http://www.niyamasabha.org/codes/mem18.htm
  9. http://www.niyamasabha.org/codes/mem17.htm
  10. http://www.niyamasabha.org/codes/mem17.htm
  11. http://www.niyamasabha.org/codes/mem16.htm
  12. http://www.niyamasabha.org/codes/mem15.htm
  13. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=3
  14. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமா_சட்டமன்றத்_தொகுதி&oldid=1694190" இலிருந்து மீள்விக்கப்பட்டது