கொடுவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:42, 17 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

கொடுவள்ளி என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. இதற்கு "கொருவில்" என்ற பெயரும் உண்டு. இது கோழிக்கோடு நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் கிழக்கில் அமைந்துள்ளது. கோழிக்கோடு - வயநாடு தேசிய நெடுஞ்சாலை 212-ல் செல்கிற வழியில் அமைந்துள்ளது. இதே பெயரில் சட்டமன்றத் தொகுதியும் உள்ளது.

கொடுவள்ளி

கொடுவள்ளி சட்டமன்றத் தொகுதி.

மற்ற ஊர்களுக்கான தொலைவு

  • கொயிலாண்டி = 25 கி.மீ
  • துஷாரகிரி = 25 கி.மீ
  • வயநாடு = 25 கி.மீ
  • அரீகொட்டே =21 கி.மீ
  • கோழிக்கோடு =23 கி.மீ
  • கோழிக்கோடு ஏர்போர்ட் = 50 கி.மீ

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுவள்ளி&oldid=1694197" இலிருந்து மீள்விக்கப்பட்டது