நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி சிறுதிருத்தம்
வரிசை 1:
[[File:Prism rainbow schema.png|frame|right| சூரிய ஒளி ([[வெள்ளொளி]]) ஒரு கண்ணாடி[[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரிவதைக் காணலாம்.]]
 
'''நிறப்பிரிகை''' (''dispersion'') எனப்படுவது வெண்ணிறமாகத் தென்படும் [[ஒளி]] அதன் உட்கூறாக அமைந்துள்ள ஓளியலைகள்ஒளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு. பகல் (சூரிய) ஒளி ஒரு [[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு ('''R'''ed), இறுதியில் தான் ஊதா ('''V'''iolet) கிடைக்கின்றது.
 
==நிறப்பிரிகை ஏற்படுவது ஏன்?==
வரிசை 10:
** சிவப்பு நிற ஒளியின் வேகம் அதிக அளவாக இருக்கும் (பெருமம்), ஊதாவின் வேகம் சிறிதாக (சிறுமம்) இருக்கும்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட விரைவுகளில் செல்லும்<ref> [http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை]</ref>
* வேகம் வேறுபடுவதால் [[ஒளிவிலகல்]] அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், [[ஒளிவிலகல் எண்]] மாறுபடும்.
** அதிக வேகம் - குறைந்த அளவு ஒளிவிலகல் எண்,; குறைந்த வேகம் - அதிகளவு ஒளிவிலகல் எண்.
** எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும் ((Blue Bends Best)<ref>[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது