இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி புரட்சித் தளபதி பாகாஜதீன் link
வரிசை 131:
[[யுகாந்தர்]] மற்றும் [[அனுசீலன் சமித்தி]] போன்ற நிறுவனங்கள் 1900 களில் உருவாயின. புரட்சிகர தத்துவங்கள் மற்றும் இயக்கத்தின் இருப்பு 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின்போது உணரப்படத்தக்கதாக இருந்தது. இந்தப் புரட்சிக்காரர்களை ஒன்றுசேர்ப்பதற்கான துவக்கநிலை நடவடிக்கைகள் [[அரவிந்தர்]] மற்றும் அவருடைய சகோதரர் பரின் கோஷ், புபேந்திரநாத் தத்தா மற்றும் இன்னபிறரால் அவர்கள் 1906 இல் யுகாந்தர் கட்சியை உருவாக்கியபோது எடு்க்கப்பட்டன என்று வாதிடலாம்.<ref>பங்களாபீடியா [http://banglapedia.search.com.bd/HT/J_0130.htm கட்டுரை] முகமது ஷா</ref> வங்காளத்தில் முக்கியமாக உடற்பயிற்சி மையமாக மாறுவேடம் புனைந்திருந்த புரட்சிகர சமூகமாக ஏற்கனவே இருந்தகொண்டிருந்த அனுசீலன் சமித்தியின் உள்வட்டமாக யுகாந்தர் உருவாக்கப்பட்டது.
 
இந்த அனுசீலன் சமித்தியும் யுகாந்தரும் வங்காளம் மற்றும் இந்தியாவின் மற்ற பாகங்கள் முழுவதிலும் கிளைகளை உருவாக்கியதோடு புரட்சிகர செயல்பாடுகளில் பங்கேற்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் அமர்த்தினர். சில கொலைகளும் கொள்ளைகளும் நடத்தப்பட்டன, பல புரட்சிக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரின் கோஷ் மற்றும் [[புரட்சித் தளபதி பாகாஜதீன்|பகா ஜதின்]] போன்ற யுகாந்தர் கட்சித் தலைவர்கள் வெடிப்பொருட்களை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு, பிரபுல்லா சகி#முஸாபூர் கொலை ஆகிய குறிப்பிடத்தக்க அரசியல திவீரவாத நிகழ்வுகளால் பல போராளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதோடு, [[குதிராம் போஸ்]] தூக்கில் போடப்பட்டார். 1905 இல் லண்டனில் ஷியாம் கிருஷ்ண வர்மாவின் கீழ் தோற்றிவிக்கப்பட்ட இண்டியா ஹவுஸ் மற்றும் தி இண்டியன் சோஸியாலஜிஸ்ட் பிரிட்டனிலேயே அடிப்படைவாத இயக்கத்தை செயல்படுத்தியது. 1909 ஆம் ஆண்டு ஜூலை 1இல், லண்டனில் ஒரு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான வில்லியம் ஹட் கர்ஸான் வெய்லி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் [[மதன் லால் டிங்கரா]] என்ற இந்திய மாணவர் இந்தியா ஹவுஸோடு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்ட தூக்கில் போடப்பட்டார்
 
இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த சார்லஸ் ஹன்டிங்டனை கொலை செய்ய முன்னாள் யுகாந்தர் உறுப்பினரான [[ராஷ் பிஹாரி போஸ்]] கீழ் டெல்லி-லாகூர் சதித்திட்டம் 1912 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்த சதித்திட்டம், பேரரச தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றும் நிகழ்ச்சியின் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வைஸ்ராய் மீது குண்டுவீசிக் கொல்ல முயற்சித்ததோடு முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியின் பின்விளைவாக, சிலசமயங்களில் தீவிரமான நெருக்கடியில் தள்ளிவிடும் வங்காளம் மற்றும் பஞ்சாப் புரட்சிகர ரகசிய இயக்கங்களை அழிப்பதற்கு பிரித்தானிய இந்திய போலீஸாரால் கவனம்குவிக்கப்பட்ட போலீஸ் மற்றும் உளவுத்துறையின் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ராஷ் பிஹாரி போஸ் பிடிபடுவதிலிருந்து மூன்று வருடங்களுக்கு தப்பித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் வங்காளம் (மற்றும் பஞ்சாபில்) இருந்த புரட்சிகர இயக்கங்கள் புதுப்பிக்கப்பட்டதோடு, உள்ளூர் நிர்வாகத்தைக் குலைத்துவிடும் அளவிற்கு வலுவாக இருந்தன.<ref name="Popplewell 1995 p=201" /><ref name="Gupta12" />
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது