தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு அரசு ஊழியர்களை தரம் பிரித்தல்''': (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு தரம் (Grade) பிரிக்கப்படுகிறது.<ref> Classification of Employees (Government Order No. 296 Finace (Allowance) Department, dated 13-07-2009</ref>.
 
1.# தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை தரம் (கிரேடு) l என்றும், (முன்பு A Grade)
2.# தர ஊதியம் ரூபாய் 4400 முதல் 6600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை தரம் (கிரேடு) II என்றும், ( முன்பு B Grade)
3.# தர ஊதியம் ரூபாய் 4400க்கு பெறும் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை தரம் III & lV
(முன்பு C & D Grade)