காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
== வழிபாடு ==
 
பக்தர்கள் [[துர்கை|துர்கா பூஜை]] போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு [[செம்பருத்தி|செம்பருத்தி ப்பூக்கள்]], கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்<ref>McDaniel p. 234</ref>. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக "ஆத்யா சக்தி காளி" யாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். [[கொல்கத்தா]]விலும், [[அசாம்]] மாநிலம், குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்<ref name="f86">Fuller p. 86</ref> .[[File: Kalighater Kali.JPG|thumb|காளி பூஜை பந்தலில் உள்ள காளிகாட் காளி தேவி போன்ற சிலை ]]
 
பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் [[சிவன்]] சிலையும், பக்தன் [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிரிஷ்ணரின்]] சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் [[ தச மகா வித்யா]] என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்<ref>Kinsley p.18</ref>. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்<ref name="MCDa">McDaniel pp. 249-50, 54</ref>. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது