தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு அரசு ஊழியர்களை தரம் பிரித்தல்வகைப்படுத்தல்''': (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு தரம் (Grade) பிரிக்கப்படுகிறதுவகைப்படுத்துகிறது.<ref> Classification of Employees (Government Order No. 296 Finace (Allowance) Department, dated 13-07-2009</ref>.
 
# தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை தரம்வகை l (கிரேடு) l என்றும், (முன்பு A GradeClass)
# தர ஊதியம் ரூபாய் 4400 முதல் 6600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை தரம்வகை II (கிரேடு) II என்றும், ( முன்பு B GradeClass)
# தர ஊதியம் ரூபாய் 4400க்கு பெறும் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை தரம்வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது.
::(முன்பு C & D GradeClass) பிரிக்கப்படுகிறது.
 
==உண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம்==
ரூபாய் 59,900300/-ம் அதற்கு மேலும் அடிப்படை ஊதியம் பெறும் அரசு அலுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அனைத்து சான்றிதழ்களுக்கு உண்மை நகல் என கையொப்பமிட்டு சான்று (Attestation) செய்யும் அதிகாரம் அரசு வழங்கியுள்ளது.<ref>தமிழக அரசாணை எண் 71, ( P & AR) நாள் 05-02-1996 </ref>.
 
 
==மேற்கோள்கள்==