"காளி பூஜை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
== மற்ற காளி பூஜைகள் ==
 
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாதத்தில்மாத அமாவாசையில் வரும் காளி பூஜை '' தீபன்வித காளி பூஜை '' எனப்படும். இதுபோல மற்ற மாதங்களிலும்மாத அமாவாசைகளிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ''ரதந்தி காளி பூஜை '' மற்றும் ''பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை[[ திரிபுரசுந்தரி| ''சோடஷி'']]யாக வழிபட்டார்<ref>{{cite book |last1=Gambhirananda |first1=Swami |title= Holy Mother Shri Sarada Devi |edition=1st |year= 1955|publisher= Shri Ramakrishna Ashrama, Madras |location= Madras |pages=48–51}}</ref>. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்<ref>{{cite book |last1=Banerjee |first1=Suresh Chandra |title= Shaktiranga Bangabhumi |trans_title= Bengal, The Abode of Shaktism|edition=1st |year= 1991|publisher= Ananda Publishers Pvt Ltd |location= Kolkata |language= Bengali |isbn= 81-7215-022-9|page=114}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1694633" இருந்து மீள்விக்கப்பட்டது