டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎சிறப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 15:
இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜ. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஆர். ராதா]] முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் [[கண்ணதாசன்]] இரங்கற்பா எழுதினார்.
 
== சிறப்புகள் ==
* [[ஏ. வி. எம் செட்டியார்]] பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற '[[தோடி]]' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.
* 1955 ஜனவரி 21-இல் ஆவடியில் நடைபெற்ற [[காங்கிரஸ்]] கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
வரிசை 21:
*தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களைச் சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் இவரே. நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.
*நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.
 
== விருதுகள் ==
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1955 (மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது)<ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm SNA Awardees list]</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._ராஜரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது