இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 59:
நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், [[ஐரோப்பா]]வின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான [[எடின்பரோ]] நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் [[இசுக்கொட்லாந்திய அறிவொளி]] நிகழ்ந்தது. இசுக்கொட்லாந்தின் பெரிய நகரமான [[கிளாசுக்கோ]]<ref>{{cite web|title=A quick guide to glasgow|url=http://glasgowcitycentre.co.uk/places-to-go/shops/a-quick-guide-to-glasgow/|publisher=Glasgow City Centre|accessdate=20 June 2012}}</ref> முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இசுக்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்<ref>{{cite book |title=The Scottish Adjacent Waters Boundaries Order |year=1999 |publisher=The Stationery Office Limited |url=http://www.opsi.gov.uk/si/si1999/19991126.htm |location=London |isbn=0-11-059052-X| accessdate=20 September 2007 }}</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] மிகப் பெரும் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] இருப்பு உள்ளது. இதனால் இசுக்கொட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான [[அபர்தீன்|அபர்தீனுக்கு]] ''ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர்'' என்ற பட்டம் கிடைத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.aberdeencity.gov.uk/equalitydiversity/eqd_ourcity.asp|publisher= Aberdeen City Council|title=Our City|quote=Aberdeen's buoyant modern economy – is fuelled by the oil industry, earning the city its epithet as 'Oil Capital of Europe'|accessdate=1 December 2009|archiveurl=https://web.archive.org/web/20100922092924/http://www.aberdeencity.gov.uk/EqualityDiversity/eqd_OurCity.asp|archivedate=22 September 2010}}</ref>
 
[[நடுக் காலம் (ஐரோப்பா)|துவக்க நடுக் காலத்தில்]] தனியான இறையாண்மையுள்ள [[இசுக்காட்லாந்து இராச்சியம்]] உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் ஜேம்சின் முடிசூடலை அடுத்து [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்துடனும்]] [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்துடனும்]] [[விரும்பிய ஒன்றிணைப்பு]] செய்துகொண்ட இசுக்காட்லாந்து மே 1,1707இல் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது.<ref name=Keay/><ref name=Mackie/> இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களை]] நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது.<ref name="1707 protests">{{cite book|last=Devine|first=T. M.|year=1999|title=The Scottish Nation 1700–2000|publisher=Penguin Books|page=9|isbn=0-14-023004-1|quote=From that point on anti-union demonstrations were common in the capital. In November rioting spread to the south west, that stronghold of strict Calvinism and covenanting tradition. The Glasgow mob rose against union sympathisers in disturbances that lasted intermittently for over a month}}</ref><ref>{{cite web |title=Act of Union 1707 Mob unrest and disorder|year=2007 |publisher=The House of Lords|url=http://www.parliament.uk/actofunion/06_03_mob.html |location=London |accessdate=23 December 2007 |archiveurl = https://web.archive.org/web/20080101193416/http://www.parliament.uk/actofunion/06_03_mob.html |archivedate = 1 January 2008}}</ref> பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு ''பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை'' உருவாக்கியது.
[[படிமம்:Loch Tay Crannog 01.jpg|thumb|left|300px]]
 
"https://ta.wikipedia.org/wiki/இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது