1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Olympische Sommerspiele 1908 is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி The file Image:1908_Summer_olympics_team_numbers.gif has been replaced by Image:1908_Summer_olympics_team_numbers.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''[[m:User:CommonsDelinker|Translat...
வரிசை 17:
== பங்குபெற்ற நாடுகள் ==
[[படிமம்:1908 Summer Olympic games countries.png|thumb|240px|1908 விளையாட்டுக்களில் பங்கேற்ற போட்டியாளர்கள்]]
[[படிமம்:1908 Summer olympics team numbers1908_Summer_olympics_team_numbers.gifpng|thumb|240px|ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை]]
1908 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 22 [[தேசிய ஒலிம்பிக் குழு]]க்களின் அணிகள் பங்கேற்றன. [[பின்லாந்து]], [[துருக்கி]] மற்றும் [[நியூசிலாந்து]] ([[ஆஸ்திரலேசியா]] அணியின் அங்கமாக) கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளாக இது அமைந்தது. ஐக்கிய இராச்சியம் ஒரே அணியாக பங்கேற்றது சில அயர்லாந்து போட்டியாளர்கள் எதிர்த்தனர். தாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருந்தபோதும் தனி அணியாக போட்டியிட இவர்கள் விரும்பினர். அயர்லாந்து புறக்கணிப்பிற்கு பயந்து ஐக்கிய இராச்சிய அணி என்றில்லாமல் பெரிய பிரித்தானியா/அயர்லாந்து அணி எனப் பெயரை மாற்றினர். மேலும் இரண்டு விளையாட்டுகளில், [[வளைதடிப் பந்தாட்டம்]] மற்றும் போலோ, அயர்லாந்து தனிநாடாக பங்கேற்று இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது.<ref>ஐரிஷ் டைம்ஸ், 4 ஆகத்து 2008, கெவின் மல்லோனின் கட்டுரை</ref>
{|