பிரம்மானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் சுவாமி பிரம்மானந்தர், பிரம்மானந்தர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்...
சி link to ramakrishnar
வரிசை 26:
 
==குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்==
ஸ்ரீராமகிருஷ்ணர்ஸ்ரீ[[ராமகிருஷ்ணர்]] இவரை ஆன்மிக சாதனைகளில் பலவிதங்களில் தயார்படுத்தினார்.ஸ்ரீராமகிருஷ்ணரால் தமது சீடர்களுள் ஈஸ்வரகோடிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட ஆறு சீடர்களுள் ஒருவர் இவர்.<ref>http://www.belurmath.org/brahmananda.htm</ref>
 
ராக்கால் உருவக்கடவுளை வணங்கும் பிரிவினர். தமது குரு ஸ்ரீராமகிருஷ்ணருடன் கோயிலுக்குப் போகும் போது கடவுளர்களின் திருவுருவங்களை வணங்குவார். பிரம்மசமாஜ விதிமுறைகளுக்கு எதிரான இந்த செயலுக்காக ராக்காலை, நரேந்திரர் கடுமையாக கோபித்தார்.மென்மையான மனப்பான்மை கொண்ட ராக்கால் அதிலிருந்து நரேந்திரரை கண்டால் தவிர்க்க ஆரம்பித்தார். அவரது தர்மசங்கடமான நிலை உணர்ந்து குருதேவர் உதவிக்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர், நரேந்திரரிடம், ராக்காலுக்கு பரிந்து பேசினார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது