எஸ். சத்தியமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறுதிருத்தம்
சி (சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன)
சி (சிறுதிருத்தம்)
சத்தியமூர்த்தி ஆகத்து 19,1887 அன்று [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[திருமயம்]] என்ற ஊரில் பிறந்தார். [[சென்னை கிருத்துவக் கல்லூரி]]யில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக [[மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள்]] மற்றும் [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.<ref>[http://www.hindu.com/th125/pdf/th125p15.pdf
A born freedom-fighter and his close ties by Lakshmi Krishnamurti, The Hindu-125 Years Special Supplement, Sep 13,2003]</ref>.
1919 இல் திலகர், சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார்.1926இல் சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் இங்கிலாந்து சென்ற போது பல சொற்பொழிவுகளை அங்கு நிகழ்த்தினார்.<ref name="சத்தியமூர்த்தி">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 142-144<ref/ref>
1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.<ref>[http://www.chennaionline.com/specials/independence07/feature02.asp The Life and Times of Sathyamurthy, ''Independence Day 2007 special on chennaionline.com'']</ref>.1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு [[நாக்பூர்|நாக்பூரிலுள்ள]] அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28,1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
 
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1695125" இருந்து மீள்விக்கப்பட்டது