வாதுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 40:
 
 
'''வாதுவை''' இலங்கையின் மேற்குக் கரையில், [[கொழும்பு|கொழும்பிற்குத்]] தெற்காக சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[காலி வீதி]]யில் 30.5 கி.மீ தூரத்திலிருந்து 36.5 கி.மீ தூரம் வரையான பகுதியை உள்ளடக்குவதுடன் வீதியிலிருந்து தரைப்பக்கமாக சுமார் 4.5 கி.மீ தூரமும் கடற்பக்கமாக ஒரு கி.மீ தூரமும் பரந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். தென்னையிலிருந்து பெறப்படும் [[கள்]] மற்றும் [[புளிங்காடி]] என்பனவும் தென்னை நாரிலிருந்து செய்யப்படும் தும்புத்தடி, கால்மிதி ஆகியவையும் இப்பிர்தேசத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களாக விளங்குகின்றன. இந்நகரம் [[பாணந்துறை]] பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.
 
 
[[பகுப்பு:களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/வாதுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது