கிருஷ்ணசுவாமி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 3:
 
==இளமை==
ஜூன் 15, 1863 இல் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[திருவிடைமருதூர்|திருவிடைமருதூரில்]] பிறந்தார். இவரது பெற்றோர் வெங்டராம அய்யர், சுந்தரி ஆவர். இவரது தந்தை மாவட்ட முன்சீப்பாக இருந்தவர். கிருஷ்ணசாமி அய்யரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை [[கும்பகோணம்]] அரசுக் கல்லூரி மற்றும் [[[[மாநிலக் கல்லூரி, சென்னை|சென்னை பிரசிடன்சி கல்லூரியிலும்]] முடித்தார். [[தி இந்து|இந்துப்]] பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி இவர் சட்டம் படித்தார். சட்டக் கல்வியை
[[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|சென்னை சட்டக் கல்லூரியில்]] பயின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணசுவாமி_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது