கிருஷ்ணசுவாமி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==தொழில்==
 
===தொடக்க காலம்===
===தொடக்கம்===
கிருஷ்ணசாமி அய்யர் 1885 இல் வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் வழக்கறிஞர் தொழிலில் அவரால் பெரிய அளவில் முன்னேறமுடியவில்லை. ஆனால் 1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ண்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். 1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
=== அர்பனாத்னாட்டு வங்கி ==
1906 இல் அர்பனாத்னாட்டு வங்கி மூழ்கியதால் அவ் வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். வங்கியை நடத்தியவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் சிறைப்பட்டார். இதில் கிருஷ்ணசாமி அய்யரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன்பின் [[இந்தியன் வங்கி]]யை உருவாக்க உதவினார்<ref>http://www.arbuthnot.org/crash_of_arbuthnot.htm</ref>.
 
==மெரினா கடற்கரைக்காக போராடியவர்==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணசுவாமி_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது