அம்பலாங்கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இலங்கையின் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{under construction}} {{Infobox settlement <!--See the Table at..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:40, 21 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்


அம்பலங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள் மற்றும் சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.

அம்பலாங்கொடை
අම්බලන්ගොඩ
Ambalangoda
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்56,783
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5.30)
தொலைபேசி குறியீடு091
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலாங்கொடை&oldid=1695454" இலிருந்து மீள்விக்கப்பட்டது