கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொழில்மயம்: *விரிவாக்கம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 75:
 
கிளாசுக்கோ இசுக்காட்லாந்தின் 32 உட்கோட்டங்களில் ஒன்றாக உள்ளது.
== மக்கள்தொகை ==
1950களில் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தனது உச்சமாக 1,089,000 எட்டியது. இக்காலத்தில் உலகின் மிகுந்த மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் ஒன்றாக விளங்கியது. 1960களில் புதிய ஊர்களின் வரவால் மக்கள்தொகை குறையத் தொடங்கியது. தவிரவும் 20ஆம் நூற்றாண்டில் நகரத்தின் எல்லைகள் இருமுறை சீரமைக்கப்பட்டன. நகராட்சி எல்லைகளையும் மீறி புறநகர்பகுதிகளில் நகரம் வளர்ந்து வருகிறது. கிளாசுக்கோவின் மக்கள்தொகை இருவகையில் வரையறுக்கப்படுகின்றன: '''கிளாசுக்கோ நகரமன்ற பகுதி''' மற்றும் அனைத்துப் புறநகர்களையும் உள்ளடக்கிய '''பெரும் கிளாசுக்கோ நகரியப் பகுதி'''.
{| class="wikitable" id="toc" style="float:left; margin-left:2em; width:40%; font-size:85%;" cellspacing="3"
|-
!colspan="4"|'''கிளாசுக்கோ ஒப்பீடு'''<ref>http://www.crer.org.uk/Census/GCCCensus2011</ref><ref name="glasgow.gov.uk">http://www.glasgow.gov.uk/CHttpHandler.ashx?id=16943&p=0</ref>
|-
|'''ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பு 2011'''||'''கிளாசுக்கோ'''||'''இசுக்காட்லாந்து'''
|-
|மொத்த மக்கள்தொகை||593,245||5,295,000
|-
|மக்கள்தொகை வளர்ச்சி 2001–2011||2.7%||5.0%
|-
|வெள்ளையர்||88.4%||96.0%
|-
|ஆசியர்||8.1%||2.7%
|-
|கறுப்பினத்தவர்||2.4%||0.8%
|-
|கிறித்துவர்கள்||54.5%||54.0%
|-
|முசுலிம்கள்||5.4%||1.4%
|}
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது