கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 60:
 
[[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்போட்டிகளை]] கிளாசுக்கோ ஏற்று நடத்துகின்றது. [[சங்கக் கால்பந்து|காற்பந்தாட்டம்]] கிளாசுக்கோவில் பரவலாக விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது.
 
{{Wide image|Glasgow_panorama.jpg|600px|லைட் ஹவுஸ் என்னும் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது கிளாஸ்கோ நகரத்தின் விரிதோற்றம் (panoramic view)}}
 
== வரலாறு ==
[[File:JocelinSeal.jpg|thumb|left|100px|கிளாசுக்கோவின் நிறுவனரும் கிளாசுக்கோவின் பேராயருமான ஜோசுலின் உருவுடனான சின்னம் அல்லது முத்திரை.]]
கிளாசுக்கோ தற்போதுள்ள இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருப்பு இருந்து வந்துள்ளது. கிளைடு ஆற்றின் மேற்பகுதியில் மொலென்தினார் பர்ன் சிற்றோடையுடன் கலக்குமிடத்தில் ஆறாம் நூற்றாண்டில் புனிதர் முங்கோ தேவாலயமொன்றை அமைத்திருந்தார். கிளாசுக்கோவிலிருந்து 15 மைல்கள் தொலைவில் அமைந்த டம்பர்டனைத் தலைநகராகக் கொண்டிருந்த இசுட்ராத்கிளைடு இராச்சியம் 9வது நூற்றாண்டில் மற்ற பகுதிகளுடன் இணைந்து [[இசுக்காட்லாந்து இராச்சியம்]] உருவானது.<ref name="ReferenceA">The City of Glasgow - The Third Statistical Account of Scotland , published 1958</ref> இசுகாட்லாந்தின் இரண்டாவது பெரிய பேராய பீடமாக கிளாசுக்கோ நகரம் வளர்ந்தது. 10வது, 11வது நூற்றாண்டுகளில் இந்த பேராயப் பீடத்தை இசுகாட்லாந்தின் முதலாம் டேவிடும் பேராயர் ஜானும் சீரமைத்த பிறகு கிளாசுக்கோ மேலும் முதன்மை பெற்றது.
 
வரி 77 ⟶ 75:
== மக்கள்தொகை ==
1950களில் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தனது உச்சமாக 1,089,000 எட்டியது. இக்காலத்தில் உலகின் மிகுந்த மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் ஒன்றாக விளங்கியது. 1960களில் புதிய ஊர்களின் வரவால் மக்கள்தொகை குறையத் தொடங்கியது. தவிரவும் 20ஆம் நூற்றாண்டில் நகரத்தின் எல்லைகள் இருமுறை சீரமைக்கப்பட்டன. நகராட்சி எல்லைகளையும் மீறி புறநகர்பகுதிகளில் நகரம் வளர்ந்து வருகிறது. கிளாசுக்கோவின் மக்கள்தொகை இருவகையில் வரையறுக்கப்படுகின்றன: '''கிளாசுக்கோ நகரமன்ற பகுதி''' மற்றும் அனைத்துப் புறநகர்களையும் உள்ளடக்கிய '''பெரும் கிளாசுக்கோ நகரியப் பகுதி'''.
 
{| class="wikitable" id="toc" style="float:left; margin-left:2em; width:40%; font-size:85%;" cellspacing="3"
{{Wide image|Glasgow_panorama.jpg|600px|லைட் ஹவுஸ் என்னும் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது கிளாஸ்கோ நகரத்தின் விரிதோற்றம் (panoramic view)}}
 
{| class="wikitable" id="toc" style="float:left; margin-left:2em; width:4050%; font-size:85%;" cellspacing="3"
|-
!colspan="4"|'''கிளாசுக்கோ ஒப்பீடு'''<ref>http://www.crer.org.uk/Census/GCCCensus2011</ref><ref name="glasgow.gov.uk">http://www.glasgow.gov.uk/CHttpHandler.ashx?id=16943&p=0</ref>
வரி 97 ⟶ 98:
|முசுலிம்கள்||5.4%||1.4%
|}
{{clear}}
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது