கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள்தொகை: *விரிவாக்கம்*
→‎மக்கள்தொகை: *விரிவாக்கம்*
வரிசை 118:
|}
கிளாசுக்கோவின் [[ஆயுள் எதிர்பார்ப்பு]] 72.9 ஆண்டுகள் ஆகும்; இது ஐக்கிய இராச்சியத்திலேயே மிகவும் குறைந்ததாகும்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/health/4494051.stm|title=Life expectancy gap "widening"|date=29 April 2005|publisher=BBC News |accessdate=28 August 2008}}</ref> 2008இல், [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]] அறிக்கை யொன்று ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு கிளாசுக்கோவின் கால்டன் பகுதியில் மிகவும் குறைந்த 54ஆகவும் அடுத்திருந்த லென்சீ பகுதியில் 82 ஆகவும் சமநிலையற்று இருந்ததை சுட்டிக்காட்டியது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/health/7584056.stm#Life%20expectancy|title=Social factors key to ill health|date=28 August 2008|publisher=BBC News |accessdate=28 August 2008}}</ref><ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/scotland/glasgow_and_west/7584450.stm|title=GP explains life expectancy gap|date=28 August 2008|publisher=BBC News |accessdate=28 August 2008}}</ref>
==போக்குவரத்து==
 
===பொதுப் போக்குவரத்து ===
[[File:AM Glasgow Central.JPG|thumb|மேற்கு கடலோர முதன்மைத் தடத்தின் வடக்கு முனையமான கிளாசுக்கோ சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்.]]
கிளாசுக்கோவில் பெரும் நகரியப் போக்குவரத்து அமைப்பு உள்ளது; இதனை ''போக்குவரத்திற்கான இசுட்ராத்கிளைடு கூட்டாளிகள்'' (SPT) மேலாண்மை செய்கிறது.
 
நகரத்தில் பல பேருந்து சேவைகள் உள்ளன; தனியார்மயமாக்கலுக்குப் பிறகு இவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. முதன்மை பேருந்து முனையமாக ''புச்சானன் பேருந்து நிலையம்'' செயலாற்றுகிறது.
 
ஐக்கிய இராச்சியத்திலேயே [[இலண்டன்|இலண்டனுக்கு]] அடுத்தநிலையில் மிகவும் விரிவான நகரியத் தொடர்வண்டி அமைப்பையும் கிளாசுக்கோ கொண்டுள்ளது. பெரும்பாலான தொடர்வண்டித் தடங்கள் [[பிரித்தானிய ரெயில்]] நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இசுக்காட்லாந்தினுள் ஓடும் அனைத்து தொடர்வண்டிகளும் இசுக்காட்டிய அரசின் உரிமம் பெற்ற ''பர்ஸ்ட் இசுகாட்ரெயிலால்'' இயக்கப்படுகின்றன. ''கிளாசுக்கோ சென்ட்ரல் நிலையமும்'' ''கிளாசுக்கோ குயீன் இசுட்ரீட்டு தொடர்வண்டி நிலையமும்'' முதன்மையான முனையங்களாகும். இலண்டன் ஈசுட்டன் நிலையத்திலிருந்து {{convert|641.6|km|mi|adj=on}} தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மேற்கு கடலோர முதன்மைத் தடம் கிளாசுக்கோ சென்ட்ரலில் முடிகிறது; இங்கிலாந்திற்கான அனைத்து சேவைகளும் இந்த நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.railway-technology.com/projects/virgin/ |title=West Coast Main Line Pendolino Tilting Trains, United Kingdom |publisher=Railway-technology.com |accessdate=25 August 2011}}</ref> இசுகாட்லாந்திற்கான பெரும்பாலான சேவைகள் மற்ற நிலையமான குயீன் இசுட்ரீட்டு நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
நகரத்தின் நகர்புறத் தொடரமைப்பு கிளைடு ஆற்றின் இருபுறமுமாக பிரிவுபட்டுளது; இவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள கிராசுரெயில் கிளாசுக்கோ திட்டம் இசுகாட்டிய அரசின் நிதி வழங்கலுக்காகக் காத்திருக்கிறது. நகர்புற தொடர்வண்டிகளைத் தவிர எஸ்பிடி [[கிளாசுக்கோ சப்வே]]வையும் இயக்குகிறது. ஐக்கிய இராச்சியத்தில் முழுமையும் புவிக்கடியில் இயங்கும் விரைவுப் போக்குவரத்து அமைப்பாக கிளாசுக்கோ சப்வே விளங்குகிறது.<ref>{{cite web|author=SPT |url=http://www.spt.co.uk/subway/facts.html |title=SPT Subway |publisher=Web.archive.org |date=16 April 1980 |accessdate=12 September 2009 |archiveurl = http://web.archive.org/web/20071229231523/http://www.spt.co.uk/subway/facts.html |archivedate = 29 December 2007}}</ref>
 
{{wide image|Central station panoramic.JPG|700px|கிளாசுக்கோ நடுவண் தொடர்வண்டி முனையத்தின் காட்சி (இடப்புறத்தில் தனித்துவமான ''எய்லான்மேன்சு குடையின்'' முகப்பைக் காணலாம்)}}
 
===கடற் போக்குவரத்து===
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது