"அட்சய திருதியை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
அட்சய திரிதியை!
சி (சிறுதிருத்தம்)
சி (அட்சய திரிதியை!)
 
* பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் [[கங்கை]] நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
 
* காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
 
* பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.<ref name="dinamalar">[http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2299 அட்சய திரிதியை!]</ref>
 
* வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1695583" இருந்து மீள்விக்கப்பட்டது