சாராள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[File:Tissot Abram's Counsel to Sarai.jpg|200px|thumb|சராயிடம் ஆபிராம் ஆலோசனைக் கூறுவது போன்ற ஓவியம். ([[நீர்வர்ணம்]] ஓவியர்: சேம்சு டீச்சொட் மூலம் சுமார் 1896–1902 ஆம் ஆண்டு வரையப்பட்து.)]]
 
சாராள் [[ஆபிரகாம்|ஆபிரகாமின்]] மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் ''[[தெராகு]]'' இவரது தந்தை ஆவார். <ref>[http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=20 ஆதியாகமம் 20:12] - ''மொழி'' :[[தமிழ் மொழி|தமிழ்]]</ref> மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது [[கணவர்]] ஆபிரகாமைவிட [[10 (எண்)|பத்து]] வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்கு நூறு அகவையில் [[ஈசாக்கு]] என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான [[ஆகார்|ஆகாருக்கும்]] பிறந்த [[இஸ்மவேல்|இஸ்மவேலும்]] ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் [[மரணம்|மரித்தார்]]. பின்னர் சாரளின் [[பிரேதம்]] கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாராள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது