விதுரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
சி சிறுதிருத்தம்
வரிசை 7:
 
==விதுரன் செய்த உதவி==
வதுரன்விதுரர் குந்தியிடம் சென்று என் சகோதரன் உன்னையும்,உன் பிள்ளைகளையும் கொல்லத்திட்டமிட்டிருக்கிறான்.உங்களுக்கு ஒரு மாளிகையைப் பரிசாகத் தரப்போகிறான்,அதை நீங்கள் ஏற்க மறுக்க முடியாது. நீங்கள் அந்த மாளிகைக்குள் நீங்கள் புகுந்ததும் உங்களை எரித்துவிடஎரித்துவிடத் திட்டமிட்டுள்ளான்.ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம்,நீங்கள் பத்திரமாக தப்பிப்பதற்கு மாளிகைக்கு கீழே நான் ஒரு சுரங்கப்பாதை அமைத்திருக்கிறேன்.சுரங்கப் பாதை வழியில் போனால் காட்டுக்குள் போய் விட்டுவிடும்,கௌரவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மாளிகைக்கு போவதை எற்றுக்ஏற்றுக் கொண்டு மாளிகைக்குள் சென்று சுரங்கப்காதை வழியாக தப்பிச் சென்றுவிடுங்கள்.நீங்கள் திரும்பி வரும்போது நியாயம் உங்கள் பக்கம் இருக்கும்,பிறகு உங்கள் மகன்களுக்கு உரிமையோடு ஆட்சியைப் பெறமுடியும் என்று கூறினார்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==மாளிகை எரிந்தது==
"https://ta.wikipedia.org/wiki/விதுரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது