இன்பெர்னோ (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
இன்பெர்னோ (Inferno) என்பது அமெரிக்க எழுத்தாளரான [[டான் பிரவுன்]] என்பவரால் 2013 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு மர்ம புதினம் ஆகும்.இது அவரின் ராபர்ட் லாங்க்டன் தொடர் புதினத்தின் நான்காவது பாகமாகும்.
 
அதன் முந்திய பாகங்கள் ''[[ஏஞ்செல்ஸ்&டிமோன் அண்ட் டெமான்ஸ்]],[[த டா வின்சி கோட்]],தி லாஸ்ட் சிம்பல்''<ref>{{cite web |url=http://theweek.com/article/index/238850/dan-brownsnbspinferno-everything-we-know-so-far |title=Dan Brown's ''Inferno'': Everything we know so far |last=Meslow |first=Scott |date=February 20, 2013 |publisher=The Week |accessdate=February 22, 2013}}</ref> ஆகிய புதினங்களின் தொடர்ச்சியாகும்.
 
இது 2013 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது<ref>{{cite web |url=http://abcnews.go.com/blogs/entertainment/2013/01/new-dan-brown-novel-inferno-set-for-may-release/ |title=New Dan Brown Novel, ‘Inferno,’ Set for May Release |last=McLaughlin |first=Erin |date=January 15, 2013 |publisher=ABC News |accessdate=February 22, 2013}}</ref>.அதிலிருந்து தொடர்ந்து பதினோரு வாரங்கள் புத்தக விற்பனையில் முதலிடத்திலும், பதினேழு வாரங்கள் மின்னூல் விற்பனையிலும் முதலிடத்தில் இருந்ததாக ''[[தி நியூயார்க் டைம்ஸ்]]'' பத்திரிக்கையில் சிறந்த விற்பனை தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தது.
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1695793" இருந்து மீள்விக்கப்பட்டது