இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். [[உமேஸ் சந்திர பானர்ஜி]], [[சுரேந்திரநாத் பானர்ஜி]], [[ஆலன் ஆக்டவியன் குமே]] (Allan Octavian Hume), [[வில்லியம் வெட்டர்பர்ன்]] (William Wedderburn,), [[கூட்டம்]], [[தின்சா வாச்சா]] (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் [[புனே]]யில் நடப்பதாக இருந்தது, ஆனால் [[பிளேக்]] என்னும் [[கொள்ளை நோய்]] புனேயில் இருந்ததால் அக்கூட்டம் [[பம்பாய்]]க்கு மாற்றப்பட்டது.
 
இதன் இரண்டாம் கூட்டம் 19881888 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
 
முன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது