தொன்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காக புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவற்றின் நோக்கம் இலக்கிய அல்லது கதை இன்பமே. தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]] இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
 
பொதுவாக தொன்மக் கதைகளில் மீவுயிற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றை தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். புராணக் கதைகளுக்கு [[இராமயணம்]], [[மகாபாரதம்]] எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
== தொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும் ==
பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கிய தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டக [[குமுரிக்கண்டம்குமரிக்கண்டம்]] நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குளப்பம் உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொன்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது