ஏமி சாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 23:
 
== அழகிப் பட்டங்கள் ==
இவர் 2008ம் அண்டு [[அமெரிக்கா]]வின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்<ref>http://www.amylouisejackson.com/</ref>. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்<ref>http://www.liverpoolecho.co.uk/liverpool-news/local-news/2008/08/29/liverpool-s-amy-jackson-is-miss-teen-world-100252-21632132/ "Liverpool's Amy Jackson is Miss Teen World". Liverpool Echo. 29 August 2008</ref>. இது தவிர உலக அலவில்அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஏமி_சாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது