சூலை 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
* [[1945]] - [[ஹிரோசிமா]]வில் போடப்படவிருந்த [[அணுகுண்டு|அணுகுண்டை]]த் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைக் கப்பல் [[டினியான்]] தீவை அடைந்தது.
* [[1952]] - [[எகிப்து|எகிப்தில்]] நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் [[எகிப்தின் பாருக்|பாரூக்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் [[எகிப்தின் இரண்டாம் புவாட்|இரண்டாம் புவாட்]] மன்னன் ஆக்கப்பட்டான்.
* [[1953]] - [[கியூபா பூரட்சி]]: [[கியூபா]]வில் ''மொன்காடா இராணுவத் தளம்'' மீது [[பிடெல் காஸ்ட்ரோ]] தலைமையில் தீவிரவாதிகள்புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
* [[1956]] - [[அஸ்வான் அணைக்கட்டு]]க்கு [[உலக வங்கி]] நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து [[சூயஸ் கால்வாய்|சூயஸ் கால்வாயை]] [[எகிப்து|எகிப்திய]] அதிபர் [[கமால் அப்துல் நாசர்]] அரசுடமை ஆக்கினார்.
* [[1957]] - [[குவாத்தமாலா]]வின் சர்வாதிகாரி [[கார்லொஸ் அர்மாஸ்]] கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது