அட்டன், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
120.141.234.93 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1696744 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = அட்டன்
|நகரத்தின் பெயர்விகுதியுடன்=அட்டானின்அட்டனின்
| வகை = நகரம்
|skyline =[[File:Hatton srilanka.jpg|thumb|Hatton Sri Lanka]]
|skyline_caption=Hattonஅட்டன்
| latd = 6.889
| longd = 80.599
வரிசை 27:
| பின்குறிப்புகள் =
}}
'''அட்டன்''' ([[ஆங்கிலம்]]:''Hatton'', சிலவேளைகளில் '''ஹற்றன்''') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள [[தேயிலை]]ப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[றொசல்லை]], [[கொட்டகலை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.
 
== மக்கள் பரவல் ==
"https://ta.wikipedia.org/wiki/அட்டன்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது