துலிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துலிப் தமிழ்ப் பெயரல்ல
வரிசை 14:
}}
 
'''துலிப்''' (''tulip'') என்பது ஆண்டுப்பயிரும் தண்டுக் கிழங்கு கொண்ட காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட ''துலிபா'' வகைத் தாவரமாகும்.<ref name=Christenhusz>{{Cite journal|title=Tiptoe through the tulips – cultural history, molecular phylogenetics and classification of ''Tulipa'' (Liliaceae)|year=2013|last1=Christenhusz|first1=Maarten J.M.|first2=Rafaël |last2=Govaerts|first3=John C. |last3=David |first4=Tony |last4=Hall |first5=Katherine |last5=Borland |first6=Penelope S. |last6=Roberts |first7=Anne |last7=Tuomisto |first8=Sven |last8=Buerki |first9=Mark W. |last9=Chase |first10=Michael F. |last10=Fay |issue=3 |journal=Botanical Journal of the Linnean Society|volume=172|pages=280–328 |doi=10.1111/boj.12061}}</ref> இது ''லிலியாசே'' என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.<ref>{{cite web|url=http://www.efloras.org/florataxon.aspx?flora_id=1&taxon_id=133974 |title=''Tulipa'' in Flora of North America @ |publisher=Efloras.org |date= |accessdate=2009-12-07}}</ref>
இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.<ref name="Christenhusz"/>
 
"https://ta.wikipedia.org/wiki/துலிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது