லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினக்ஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
 
==பயன்பாடுகள்==
==பயன்படுகள்==
இது பொது நோக்கத்திற்காக பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயக்குதளமயினும் இதன் கணினி கட்டமைப்பு ஆதரவு, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,பல்வேறு மொழி ஆதரவு ஆகியவற்றிக்காக மீத்திறன் கணினிகள் மற்றும் வழங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பயனரின் சூழலில் நிபுணத்துவத்திர்க்காக சில வழங்கல்களுக்கென்றே பிரத்யேக இலவச மென்பொருள் உள்ளன.
வரிசை 61:
லினக்ஸின் குறைந்த விலை மற்றும் எளிமை காரணமாக, உட்பொதிக்கப்பட்ட சாதனஅமைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.லினக்ஸ் கர்னல் அடிப்படையிலான அண்ட்ராய்டு பதிப்பு நோக்கியாவின் பழைய சிம்பியன் திறன்பேசி இயக்குதளத்தை பின் தள்ளியது.2013 ஆம் வருட இரண்டாவது காலாண்டில்,உலகளவில் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் 79.3%, அண்ட்ராய்டு ஆகும்.லினக்ஸ் தளங்களில் இயங்கும் அலைபேசிகள் மற்றும் பிடிஏ 2007 இருந்து மிகவும் அதிகரித்தது.
உதாரணங்கள்: நோக்கியா N810, ஓப்பன்மோக்கோ இன் Neo1973, மற்றும் மோட்டோரோலா ROKR E8
 
==லினக்ஸ் வலைதளங்கள் தமிழில்==
*[http://www.kaniyam.com கணியம்(ஓப்பன் சோர்ஸ் பற்றிய தமிழ் மாத இதழ்)]
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது