"மைக்ரோசாப்ட் விண்டோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை
சி (சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை)
}}
 
'''விண்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்]] ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% ஆன இற்கு மேலாகப்மேலாக சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 8]] ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது.. இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2012]] ஆகும்.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
 
== பாதுகாப்பு ==
விண்டோஸின் நுகர்வோர் பதிப்புகள் முதலில் ஒரு பயனர் கணினியை எளிதாக இணைய வசதி இல்லாமல் பயன்பாடுமாறு வடிவமைக்கப்பட்டதகும்வடிவமைக்கப்பட்டதாகும், மற்றும் ஆரம்பத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.அது முதலில் 1990 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது போது இணைய பயன்பாடு குறைவாகவே இருந்தது எனவே இணைய பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டவில்லை இருப்பினும் விண்டோஸ் அதனை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை வடிவமைத்தது.இன்றும் தொடர்ச்சியன பாதுக்கப்பு அம்சங்களை வெளியிடுகிறது.தற்போது 128 பிட் மறையாக்கம் மூலம் பாதுக்ககப்படுகிறதுபாதுகாக்கப்படுகிறது.
{{multiple image
| align = right
}}
== விண்டோஸ் பாதுகாப்பான்(Windows Defender) ==
ஜனவரி 6, 2005 அன்று,அதற்கு மைக்ரோசாப்ட் முன்பு வெளியிட்ட இராட்சத எதிர்-ஸ்பைவேரின் மேம்பட்ட மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா பதிப்பை வெளியிடப்பட்டதுவெளியிட்டது. பிப்ரவரி 14, 2006 அன்று, மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா2 வெளியீட்டின் பின் விண்டோஸ் பாதுகாப்பானாக பெயர் மாற்றப்பட்டது.வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் மற்றும் பிற தேவையற்ற மென்பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் விண்டோஸின் உண்மையான பிரதிகள் கொண்ட விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் சர்வர் 2003-ன் பயனர் சுதந்திரமாக மைக்ரோசாப்ட் வலை தளத்தில் இருந்து அதன் நிரல் பதிவிறக்கலாம், மற்றும் Windows Vista மற்றும் 7 விண்டோஸ் 8, உடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன மற்றும் மைக்ரோசாப்ட் அடிப்படை பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான், விண்டோஸ் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுகம் மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அடிப்படை தேவைகளை(Microsoft Security Essentials) அடிப்படையாக கொண்டது. இது இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.மைக்ரோசாப்ட் பாதுகாப்பால் வழங்கப்படும் மற்ற இரண்டு இலவச பாதுகாப்பு பொருட்கள் உள்ளன ஒன்று விண்டோஸ் தீங்கிழைக்கும் மென்பொருள் நீக்கம் கருவி மற்றொரு வைரஸ் தீர்வு கருவி.
 
== சேவைப்பொதிகள் (Service Packs) ==
 
== டிவைஸ் டிரைவர் ==
டிவைஸ் டிரைவர்ஸ் என்கின்ற வன்பொருளை (ஹாட்வெயார்) ஐ இயங்கவைக்கும் மென்பொருளானது ஆரம்பத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் வந்தது. அவ்வாறில்லாதவற்றை ஏனையவை அவற்றிற்கான இறுவட்டுடன் வரும் மென்பொருளைப் பாவித்தே இயக்கவைக்கமுடியும். இவை 32 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் 64 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் வருகின்றன. ஓர் வலையமைப்பில் எடுத்துக்காட்டாக 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள அச்சியந்திரத்தை பகிரவேண்டும் என்றால் முதலில் 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் 64பிட் டிவைஸ் டிரைவர்களை நிறுவி பின்னர் அதற்கு 32பிட் டிவைஸ் டிரைவரையும் மேலதிகமாகத் தேவையென்றால் நிறுவவேண்டும் (வலையமைப்பில் உள்ள 32பிட் இயங்குதளத்தில் உள்ள ஏனைய கணினிகள் பாவிப்பதற்காக). 64 பிட் இயங்குதளத்தில் அநேகமான வன்பொருட்களுக்கு இன்னமும் சரியானமுறையில் டிவைஸ் டிரைவர்கள் கிடைக்காது. 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதி சிலரிடம் இருப்பினும் 32பிட் இயங்குதளத்தைப் பாவிப்பதற்குக் காரணம் ஆகின்றது.
 
=== விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு ===
காலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்தறியப்பட்டுஆய்ந்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ ஊடாகக் கிடைக்கின்றது. இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டிபிடிக்கச்கண்டுபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்கஆரம்பிக்கும் முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.
 
==போட்டி மென்பொருட்கள்==
மைக்ரோசாப்டின் போட்டி மென்பொருட்களை பயன்படுத்தி விண்டோஸ் இல்லாமல் சில விண்டோஸ் பயன்பாடுகளை செய்ய அனுமதிக்கிறது.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1697048" இருந்து மீள்விக்கப்பட்டது