மைக்ரோசாப்ட் விண்டோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
வரிசை 1:
{{Infobox OS
<!-- Release version update? Don't edit this page, just click on the version number! -->
| name = மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வரிசை 6:
<!-- Do not change unless you have read "Wikipedia:Software_screenshots"! -->
| caption = [[விண்டோஸ் 8]] இன் திரைக்காட்சி.
| developer = [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்ட் கார்பரேஷன்]] கார்பரேஷன்
| family = [[மைக்ரோசாப்ட் டாஸ்]] / [[விண்டோசு 9x|9x]]-அடித்தளங்கள், [[விண்டோசு சிஈ]], [[விண்டோசு என்டி]]
| source_model = [[மூடிய மூலம்]]
வரிசை 13:
| license = மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
 
| website = [http://www.microsoft.com/ மைக்ரோசாப்ட் விண்டோஸ்]
}}
 
'''விண்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்]] ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% இற்கு மேலாக சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 8]] ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது.. இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2012]] ஆகும்.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
வரிசை 35:
* [[விண்டோஸ் 7]]
* [[விண்டோஸ் ஹோம் சேவர்]]
* [[விண்டோஸ் சேவர் 2008]] - 32 பிட் தளங்களுக்கான கடைசி விண்டோஸ் சேவர் மென்பொருள்.<ref>[http://www.betanews.com/article/Windows_Server_2008_The_Last_32bit_Operating_System/1179359920 விண்டோஸ் சேவர் 2008 மைக்ரோசாப்டின் கடைசி 32 பிட் இயங்குதளம்] [[பீட்டாநியூஸ்]] அணுகப்பட்டது [[1 ஜூன்]], [[2007]] {{ஆ}}</ref>
* [[விண்டோஸ் 8]]
 
வரிசை 45:
* [[விண்டோஸ் 7]]
* [[விண்டோஸ் 8]]
== பயன்பாட்டு விகிதங்கள் ==
{| class="wikitable" style="text-align:center"
! Source
வரிசை 113:
காலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்ந்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ ஊடாகக் கிடைக்கின்றது. இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டுபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்கும் முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.
 
== போட்டி மென்பொருட்கள் ==
மைக்ரோசாப்டின் போட்டி மென்பொருட்களை பயன்படுத்தி விண்டோஸ் இல்லாமல் சில விண்டோஸ் பயன்பாடுகளை செய்ய அனுமதிக்கிறது.
* வைன்-ஒரு இலவச மற்றும் திறந்த மூல செயல்பாடு கொண்ட விண்டோஸ் ஏபிஐ மென்பொருள். யுனிக்ஸ், லினக்ஸ் மற்றும் OS X உட்பட x86-சார்ந்த தளங்களில் பல விண்டோஸ் பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கிறது.
வரிசை 120:
*ரியாக்ட்-இது விண்டோஸ் போன்ற திறந்த மூல இயங்குதளம்.இது 1996ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது.
*லின்ஸ்பயர்-முன்னர் இது LindowsOS என்ற பெயரில் ஒரு வணிக லினக்ஸ் இயக்குதளமாக ஆரம்பத்தில் விண்டோஸ் மென்பொருள்களை இயங்கும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_விண்டோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது