லீலாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
unreliable source
வரிசை 2:
'''லீலாவதி''', [[மதுரை மாநகராட்சி]], வில்லாபுரம் பகுதியின் 59-வது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்]]. இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காக போராடியவர். சிறுபாண்மை [[சௌராட்டிரர்|சௌராஷ்டிர]] சமூகத்தை சார்ந்தவர் மற்றும் சமூக ஆர்வலர்.
 
தனது வார்டில், (வில்லாபுரம்) மாநகராட்சிக் குடிநீர் வசதிக்கு தடையாக இருந்த சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு கிணற்று நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர். இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், தோழர் லீலாவதியை, 23 , ஏப்ரல் 1997 அன்று சமூக விரோதிகளால், பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.<ref>http://othisaivu.wordpress.com/2011/04/03/post-10/</ref>.<ref>http://gpost.blogspot.in/2010/10/blog-post.html </ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 8:
 
==வெளி இணைப்புகள்==
 
* http://hastalavictoriasiambre.blogspot.in/2009/04/comrade-k-leelavathi-fighter-who-laid.html லீலாவதி படுகொலை]
 
{{மதுரை மக்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/லீலாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது