மதுரை முத்து (மேயர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''மதுரைமுத்து (மேயர்)''', தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
'''மதுரைமுத்து (மேயர்)''', திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழக ஆட்சியில், மதுரை நகராட்சி 1971-ஆம் ஆண்டு மாநகராட்சி தரத்திற்கு உயர்ந்தது. அப்போது மதுரை நகராட்சித் தலைவராக இருந்த மதுரை முத்து, [[மதுரை மாநகராட்சி|மதுரை மாநகராட்சியின்]] முதல் மேயரானார்.
 
1978-ம் ஆண்டில் [[மதுரை மாநகராட்சி]] நடந்ததேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவிபதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி 1978 -ம்ஆம் ஆண்டில் மதுரை முத்து, முதலிரண்டு ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகித்தார். <ref>http://www.thinaboomi.com/2011/10/20/7399.html</ref>.<ref>http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html</ref>.
 
==அரசியல்==
1972-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி பெற்ற போது, கருணாநிதி “ மதுரை மாவட்ட திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழககழகத் தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றதால், மதுரை மாவட்டமாவட்டச் செயலளரானசெயலாளரான மதுரை முத்துவுக்கு [[கருணாநிதி|கருணாநிதியோடு]] பிணக்கு ஏற்பட்டு, [[திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழகம்|திராவிட முன்னெற்றமுன்னேற்றக் கழகத்திலிருந்து]] விலகி, [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] சந்தித்து [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] சேர்ந்தார்.
 
பின்னர் இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அண்ணா திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, இலங்கைஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, மீண்டும் திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
<ref>http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18488&ncat=2</ref>
 
==துவக்க வாழ்வும், முடிவும்==
தொடக்கதொடக்கக் காலத்தில் மதுரை ஹார்வி மில்லில் தொழிலாளியாக இருந்தார். திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழக கட்சியில் தீவிரமாகதீவிரமாகப் பங்கு கொண்ட்தால்கொண்டதால், ஆலை நிர்வாகம், அவரைஅவரைப் பணி நீக்கம் செய்தது. பின் அதே ஆலையின் எதிரே தேனீர் கடை நடத்திக் கொண்டே கட்சிப் பணியாற்றினார். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார். [[இந்திராகாந்தி]] சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார். மதுரை முத்து மிகுந்த சுயமரியாதை எண்ணம் கொண்டவர்.
 
==மதுரை முத்துவிற்கு மரியாதை==
மதுரை முத்துவை நினைவு கூரும் வகையில், மதுரையில் ஒரு மேம்பாலத்திற்கு '''மேயர் முத்து மேம்பாலம்''' எனப் பெயரிட்டு மதுரை மாநகராட்சி மரியாதை செய்தது. மேயர் மதுரை முத்து, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுபகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர். <ref>http://www.dinamani.com/edition_madurai/madurai/article1340230.ece</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_முத்து_(மேயர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது