மதுரை முத்து (மேயர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''மதுரைமுத்து (மேயர்)''', திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மதுரை நகராட்சி 1971-ஆம் ஆண்டு மாநகராட்சி தரத்திற்கு உயர்ந்தது. அப்போது மதுரை நகராட்சித் தலைவராக இருந்த மதுரை முத்து, [[மதுரை மாநகராட்சி|மதுரை மாநகராட்சியின்]] முதல் மேயரானார்.
 
1978-ம் ஆண்டில் [[மதுரை மாநகராட்சி]] நடந்ததேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சிமாநகராட்சிப் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி 1978 ஆம் ஆண்டில் மதுரை முத்து, முதலிரண்டு ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகித்தார். <ref>http://www.thinaboomi.com/2011/10/20/7399.html</ref>.<ref>http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html</ref>.
 
==அரசியல்==
1972-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி பெற்ற போது, கருணாநிதி “ மதுரை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றதால், மதுரை மாவட்டச் செயலாளரான மதுரை முத்துவுக்குமுத்துவுக்குக் [[கருணாநிதி|கருணாநிதியோடு]] பிணக்கு ஏற்பட்டு, [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து]] விலகி, [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] சந்தித்து [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] சேர்ந்தார்.
 
பின்னர் இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_முத்து_(மேயர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது